நான் நிர்வாணமாக நடித்தால் கூட என் கணவர் இதைத்தான் செய்வார் பிரபல நடிகை..!! புகைப்படம் இதோ

ஒரு சில தமிழ் படங்களில் நடித்துள்ள சர்வீன் சாவ்லா தான் அது. கடந்த 2015ல் ரகசியமாக திருமணம் செய்துகொண்ட அவர் தற்போது தான் அதுபற்றி வெளியில் கூறியுள்ளார். மூன்று வருடங்களாக திருமணம் நடந்ததை அவர் மறைத்துவந்தது பலருக்கும் அதிர்ச்சியாகியுள்ளது.

மேலும் “என் கணவர் நான் வேறொரு நடிகரை கிஸ் செய்தாலும்.. ஏன் நிர்வாணமாக நடித்தாலும் எதுவும் கூறமாட்டார். இதைவிட வேறென்ன வேண்டும். அதனால் தான் அவரை திருமணம் செய்துகொண்டேன்” என சர்வீன் சாவ்லா கூறியுள்ளார்.