ஆண் வேடமிட்டு 3 இளம் பெண்களை திருமணம் செய்த 18 வயது பெண்! பேரதிர்ச்சி தகவல்.

ஆண் வேடமிட்டு 3 இளம் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண்ணை ஆந்திர மாநிலம் கடப்பா போலீஸார் நேற்று கைது செய்தனர்.கடப்பா மாவட்டம், காசிநாயன மண்டலம், இடிகலபாடு கிராமத்தைச் சேர்ந்தவர் ரமாதேவி (21). இவர் சிறு வயதிலிருந்தே தன்னை ஆண் போல் பாவித்து சட்டை, பேண்ட் அணிந்து வளர்ந்ததாகக் கூறப்படுகிறது. இதை பற்றி மேலும் முழு தகவல் அறிந்துகொள்ள வீடியோ பாருங்கள்.